Home page

Islam Connection: Saudi Crown Prince PM Modi உடன் Gandhi Memorial போகாததற்கு இது தான் காரணமா?




Video quality The size Download

Information Islam Connection: Saudi Crown Prince PM Modi உடன் Gandhi Memorial போகாததற்கு இது தான் காரணமா?


Title :  Islam Connection: Saudi Crown Prince PM Modi உடன் Gandhi Memorial போகாததற்கு இது தான் காரணமா?
Lasting :   4.24
Date of publication :  
Views :   55 rb


Frames Islam Connection: Saudi Crown Prince PM Modi உடன் Gandhi Memorial போகாததற்கு இது தான் காரணமா?





Description Islam Connection: Saudi Crown Prince PM Modi உடன் Gandhi Memorial போகாததற்கு இது தான் காரணமா?



Comments Islam Connection: Saudi Crown Prince PM Modi உடன் Gandhi Memorial போகாததற்கு இது தான் காரணமா?



Murugan Thunaiya Hindu Race
Islam won't allow to worship Idle Statue pictures any images 👍👍👌👍👍👍 but this why? I know RSS man is going to Gandhi memorial Amaara desh kedi ji 😡😡😡😡😡😡 so avoid going with PM 👍👍👍👍👍👍👌👍👍👍👍truly respecting Gandhi 👌 they know sets in Islam😂😂😂 NoS7nni No vagibi No panni😂😂😂 all like indian people making sunni kanni panni😂😂😂😂brWithout knowledge BBC😂😂😂😂
Comment from : Murugan Thunaiya Hindu Race


Aamina Banu
Sunni😂😂😂😂😂😂
Comment from : Aamina Banu


Mohamed Abith
Actuall ah avar oru dubaakoor 🚶🏾‍♂️🚶🏾‍♂️
Comment from : Mohamed Abith


zuhair ahamed
😂😂😂😂😂🎉😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂Aiyo Hiyo bbc 😂😂😂😂😂😂
Comment from : zuhair ahamed


Kasim Beig
முஹம்மத் பின் ஸல்மான் அவர்கள் மகாத்மா காந்தி உடைய சமாதிக்கு செல்லவில்லை இது அவர்களுடைய சித்தாந்தத்தில் என்ன சொல்கிறது என்பதை யோசிப்பதை விட,நபிகள் நாயகம் சமாதி கட்டுவதற்கு முழுமையாக தடைவித்தார்கள்,நாம் இங்கு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் சமாதி( மண்ணிற்கு மேல் எழுப்பப்படும் கட்டிடம்)என்பது வேறு அடக்கஸ்தலம் என்பது வேறு,நபிகள் நாயகம் அவர்களுடைய வீட்டில் தூரத்தில் இருக்கும் அடக்கஸ்தளம் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டு இருந்தவற்களுக்காக இறைவனிடம் அவர்களின் மண்ணரை வேதனை போக்கிட வேண்டி பிரார்த்தனை செய்தார்கள், இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும், நபிகள் நாயகம் சமாதி கட்டு வதர்கு தடை விதித்தார்கள், அப்படி இருக்க மன்னர் அந்த சமாதிக்கு சென்று தலை குனிந்து (வணங்குவது) கடை பிடித்தாரா? இல்லையா? ஆம் என்றால் நபிகளின் வார்த்தை கடைப்பிடிக்கவில்லை என்று அர்த்தம்,( சமாதிகளே இல்லாத நாடு சவூதி அரேபியா) சமாதிகள் கட்டினால் தண்டனைக்குரிய குற்றம், அப்படி இருக்க எப்படி அவர் சமாதிக்கு செல்வார்? இஸ்லாத்தைபற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஓரு முஸ்லிமின் வாழ்கையை பார்காதிற்கள், நபிகள் நாயகம் வாழ்ந்த வாழ்கையை பாருங்கள் அப்பொழுதுதான் இஸ்லாம் என்றால் என்ன என்பது புரியும் 1:01
Comment from : Kasim Beig


Baba Kool
Pro islamist bbc trying to whitewash MBS radical islamist stance
Comment from : Baba Kool


mohamed Hassan
A Great Human, Respectful King ❤ brHeads off
Comment from : mohamed Hassan


KM Ramsan
BBC NEWS yallam poi
Comment from : KM Ramsan


Sulaiman sait Sulaiman sait
இஸ்லாத்தில் சமாதிகளுக்கு போகலாம் வணங்கமட்டும் கூடாதுஇஸ்லாத்தில் உள்ள அனைவருக்கும் இது தான் சட்டம்தனி தனி சட்டம் எல்லாம் கிடையாதுஆனால் சவுதி மன்னர் கலந்து கொள்ளாதது அவர் விருப்பம்
Comment from : Sulaiman sait Sulaiman sait


தமிழன்டா💪
காந்தியை கொன்றவன் அந்த கூட்டத்தில் தான் உள்ளான் அவனிடம் கேளு
Comment from : தமிழன்டா💪


ABDUL CADER MUHAMMADHU FAIZ
உங்கள் வஹாபிய ஸ்தாபகர்ஸஇப்னு தைமியாவின் கல்லறையை உயர்த்திக் கட்டி விட்டு மார்க்கம் பேசும் வஹாபிகள்
Comment from : ABDUL CADER MUHAMMADHU FAIZ


Sadik Mohamed
சலபி இல்லbrஇஸ்லாத்திலேயே சாமாதி வழிபாடு இல்லை இது இறைவனுக்கு இணை கற்ப்பிக்கின்றன
Comment from : Sadik Mohamed


zain sameer
கனடா பிரதமர் உண்மையில் எல்லா நாட்டு பிரஜைகளையும் மதங்களை கடந்து மதிக்கும் மாண்புமிக்க நல்ல மனிதர்
Comment from : zain sameer


Mohamed Sathiq Ali
Yes it’s prohibited to visit grave yard
Comment from : Mohamed Sathiq Ali


Sheik K
May be true and also he knows very well which animal silenced Mahatma
Comment from : Sheik K


one God no more
பகுத்தறிவே காரணம்இறந்தவருக்குஎந்த சக்தியும் இல்லைஎல்லா வல்லமையும் நம்மை படைத்தவனுக்கே
Comment from : one God no more


Seramudaliyar Sahib
இதை ஏண்டா நீங்கள் ஆராய்ச்சிசெய்றீங்க வேறவேலை இல்லையா
Comment from : Seramudaliyar Sahib


Mohammed Sait
IRAIVAN ORUVANAE AVANE ALLAH AVARIN THOOTHAR MOHAMMED NABI AVARGALAESILAI VALIPAADU SAMAATHI PONDRAVATRAI ETHIRTHAAR NABIGAL NAAYAGAM
Comment from : Mohammed Sait


deep well
இஸ்லாம் சிலைகளுக்கு எதிரானது brbrகாரணம் மனிதர்கள் காலப்போக்கில் அவற்றை கடவுளாக எடுத்துக்கொண்டு வழிகேட்டில் செல்வர், அதனால் தான் இஸ்லாத்தில் சிலை தடைbrbr நபியவர்களுக்கே சிலை கிடையாது அவர்களின் உருவப்படமும் கிடையாது காரணம் நபியவர்கள் இவற்றை தடை செய்தார்கள் brbrஅவர் நடந்து வரும் போது மரியாதை நிமித்தம் யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள் brbrசிலை, மண்னரைகள் மனிதர்களை வழி கேட்டில் தல்லி விடும்brbrஇதனால்தான் அவர் வந்திருக்க மாட்டார்
Comment from : deep well


ARIVUM AMALUM MEDIA
பொதுவாக எந்த சமாதிலும் மூமின்கள் செல்வது இல்லை பொது கபர்ஸ்தானுக்கு மட்டுமே செல்வதற்கு அனுமதி உள்ளது அப்பதான் மரணத்துடை சிந்தனை கொள்வான் மனிதன்
Comment from : ARIVUM AMALUM MEDIA


usg elm
மோடியை இந்தியாவை ஆட்சி செய்ய வைத்தால் - அடுத்ததாக அனைத்து உலகத் தலைவர்களும் காந்தியின் கொலையாளியை மதிக்க வேண்டும் எனவே அவர் அதே இடத்தை இந்த மாதிரி ஏற்பாடு செய்வார்
Comment from : usg elm


Mehar Naaz
வயிறு வலிக்குதேன்னு போகாம இருந்ததற்கு இவ்வளவு பெரிய உருட்டு
Comment from : Mehar Naaz


Discovery Road
பகுத்தரறிவு பேசும் பெரியாரிஸ்டுகள் கூட பெரியாருக்கு சிலை வைத்து பூ மாழை அணிவித்து சடங்கு செய்து வருகிண்றனர் இஸ்லாம் மார்கமோ இறை தூதரின் கல்லறையில் கூட அது போண்ற சடங்குகள் செய்வதை கடுமையாக தடுத்துள்ளது இதற்கு சவுதி இலவரசர் செய்த காரியமே சான்று காலப்போக்கில் பெரியாரின் சிலைக்கு பூஜை செய்தாளும் ஆச்சர்யப்ப்படுவதற்கு இல்லை
Comment from : Discovery Road


K Bux
சரியான விளக்கம்
Comment from : K Bux


Abda Khatoon
The
Comment from : Abda Khatoon


Yoonus Fathi
சரியான புரிதல் இல்லாமல் இஸ்லாத்தை பற்றி விமர்சித்து உள்ளீர்கள் மண்ணறைக்கு சென்றால் மரணம் ஞாபகமூட்டப்பட வேண்டும் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்
Comment from : Yoonus Fathi


Faziya Baby
அருமை ❤❤❤❤🎉🎉🎉🎉
Comment from : Faziya Baby


Selvakumar Ramachandran
Ivanga channel a ban pannunga india la eppo paarthalum poi ye sollitu irukan
Comment from : Selvakumar Ramachandran


Sahoo LIon
Saudi Prince was there in India for three consecutive day But he has never visited any of Indian Mosque Why he has to bent down to Gandhi
Comment from : Sahoo LIon


♛𝓢𝔂𝓮𝓭♛
Good explanation
Comment from : ♛𝓢𝔂𝓮𝓭♛


N MOHAMMED
In Islam it is prohibited
Comment from : N MOHAMMED


N MOHAMMED
Only 4 School of thoughtsbrbrNot 5
Comment from : N MOHAMMED


Mohammed Azarudeen
Gandhi Murdered by GodseIs it because of Hinduism Terrorists ???brChange your subtitleidiot BBC news
Comment from : Mohammed Azarudeen


ahamed Tv networks
Mashallah ❤
Comment from : ahamed Tv networks


Haja Amir
ஸலஃப் என்பது சித்தாந்தம் இல்லை அது இஸ்லாத்தை சரியாக புரிவதற்கான methodology
Comment from : Haja Amir


GOPALA KRISHNA PILLAI Aravinnth
சவுதி இளவரசர் செய்தது சரியே அவர் தங்களது நெறி யை சரியாக கடைபிடிக்கிறார் இந்தியாவில் உள்ள சில கள்ள, வேடதாரி அரசியல் வியாதிகள் போலல்லாமல் ஆனால், இதுவே ஒரு ஹிந்து, தனது மதத்தில் இது போன்ற்றிருக்கும் ஒரு கொள்ககையை கடைபிடித்திருந்தால், இங்கே உள்ள போலி அரசியல் வியாதிகள் சனாதன தர்மத்தை வம்புக்கு இழுத்திருப்பார்கள்
Comment from : GOPALA KRISHNA PILLAI Aravinnth


Mukunthan Narayanasamy
காந்தியின் அயோக்கியத்தனம் அவருக்கு தெரியும்
Comment from : Mukunthan Narayanasamy


Iqbalbasha Azeez
நபிகள் காலத்தில் முழுமை பெற்றது இஸ்லாம் அவருடைய மறைவுக்குப் பின் ஏற்பட்ட புதிய விஷயங்கள் இஸ்லாமாக கருதப்படாது நபிகள் நாயகம் அவர்கள், கல்லறை உயரமாக இருப்பதை கண்டித்தார்கள், அதோடு நில்லாமல் படை தளபதியாக இருந்த தன் மருமகனை (அலியை) அழைத்து உயரமாக உள்ள கல்லறைகளை இடிக்கும் படியும் கட்டளை இட்டார் இஸ்லாம் முழுமை பெற்றதாக ஒரு நிறுவுனர் அறிவித்த பிறகு அதில் புதிதாக சேர்த்ததை இஸ்லாத்தின் பிரிவுகளில் ஒன்று என்று கூறுவது உரிமை மீறல்
Comment from : Iqbalbasha Azeez


najeeba shahulhameed
AlhamdulillahbrBest Explation
Comment from : najeeba shahulhameed


Shakila Khan
Everyone has their own reason for theircommitments why digging them deep just to bring more indifferencetake a chill pillJanab
Comment from : Shakila Khan


தங்க மீன்கள்
காரணம் இஸ்லாம் தான் சவுதி மன்னர் கல்லறை வணக்கத்தை பின் பற்றவில்லைகாந்தி சமாதிக்கி சென்றால் தலை வணங்கனும் கும்பிடனும் தலை வணங்குவது இறைவனுக்கு மட்டுமே மற்ற மனிதனுக்கு அல்ல அறியாமல் செய்பவர்களை என்ன செய்ய முடியும்
Comment from : தங்க மீன்கள்


ITs @ MiraclE
காந்தி சமாதிக்கு போக வேண்டும் என சட்டம் உள்ளதா? இது போன்ற செய்திகளை பரப்பி கீழ்த்தரமாக நடக்க வேண்டாம்
Comment from : ITs @ MiraclE


Vijaya Kumar Jayaraman
What deals they signed? explain that BBC news stupid news we don't want, don't push that to us
Comment from : Vijaya Kumar Jayaraman


Muhammathu napi
Mika thelivaka etuthu solkirir
Comment from : Muhammathu napi


Hamas Bathu
மனித புனிதர் மகாத்மா காந்தியின் சமாதிக்கு செல்லாதது மன்னர் சல்மான் மிகப்பெரிய ஒரு பாக்கியத்தை இழந்துவிட்டார்
Comment from : Hamas Bathu


Human🙏Nature
Saudi clowns all have dirty side of their life ever since their ancestors so they are not so called good soul to proud of ☝️
Comment from : Human🙏Nature


DEENUL ISLAMIC SECURITY 🇳🇪
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் செல்லாமல் இருந்தது மிகவும் வரவேற்கத்தக்க கூடியது காரணம் இஸ்லாமியர்கள் உருவங்களை வணங்குவதில்லை
Comment from : DEENUL ISLAMIC SECURITY 🇳🇪


I am
நபிகள் ரேப் செய்யலாம், நாம் செய்ய கூடாதா பல திருமணம் செய்ய கூடாத
Comment from : I am


suresha1thesmart smart
இதுவே அண்ணா சமாதி ,ஈவேரா சமாதி , கருணாநிதி சமாதி என்றால் இப்படி பேசுவார்களா ?
Comment from : suresha1thesmart smart


John wolf Wolf
எல்லா ம் பிஸ்னஸ் அரபிகள் பிராடு நாய்
Comment from : John wolf Wolf


Savarimuthu Joseph
Shihaa or sunny, எல்லாமும் இஸ்லாமியர்கள், கோட்பாடுகள் சிறிது மாற்றம் இதை விமரிசனம் செய்வது சரி அல்ல கிறிஸ்தவர் யுதர், கிரேக்கர், இஸ்லாமிய அரேபியர், brகிறிஸ்தவத்தில் அதி பரிசுத்த மேரியை/ சூசை யையும், புனிதர்கள், அருள் சாதனங்களையும், சொரூபத்தை கத்தோலிக்கர்கள் ஏற்கிறோம்,ஆனால் மற்ற சபையினர் ஏற்பதில்லை அதனால் அவர்கள் எங்கள் குடும்பம் இல்லை என்றாகுமா, இதையும் அரசியல் ஆக்க கூடாது விமர்சனம் செய்ய கூடாது brஹிதுக்களில் அநேக பிரிவுகள் அதனால் வேறு வேறா
Comment from : Savarimuthu Joseph


pm rahmathullaBST Mysore
❤இஸ்லாமிய sindhanai galai telivaga vakkugireergal irundhalu m Cinna matram irundhalum bbc, valtthukkal ❤️❤️❤️🙏
Comment from : pm rahmathullaBST Mysore


Andy Karuppiah
மகாத்மா என்ற சொல்லுக்குbrகாந்தி தகுதி அற்றவர்brநேதாஜி சுபசந்திர போஸ்brமற்ற தகுதி உள்ள தலைவர்கள்brஇருந்த போதும் சுயாட்சயாகbrகுரங்கு கையில் பூமாலை கொடுத்தார் அதன் விபரிதம் தான் மோடி ஆட்சிக்கு வரும்brவரை பாரத் அனுபவித்த துரதிர்ஷ்டம்brbrbrஇந்திய ரூபாய் நோட்டுக்களில்brஇருந்து காந்தி படத்தை அகற்றிbrநேதாஜி சந்திர போசின் படத்தைbrரூபாய் நோட்டுக்களில் ஆச்சிடவேண்டும்
Comment from : Andy Karuppiah


Ganapathi Raman Neelakantan
BBC il Indiavil 300 varushamaaga koolai adithha panam,selvangal,kalai kalanjiyangal,sirpangal,Gladstone kuvithha sothhukkal pathhi British parliamentilum,BBC ilum prhadana paduthuvaargalaPope Andavarai Mudalil UK il varaverpu koduthu king of UK aaradhanai seivaaraGermany,France ikku maraimugamaaga seida kaydugalai BBC prahadana paduthuvaargalaa? Thun mudugin ulla azhukkai kazhuvi oothhungal BBC
Comment from : Ganapathi Raman Neelakantan


Allah  Rasool (SAW) ன் Adimai நான்
Aama modi ku silai le vechadu (aduvum gold le) salafi siddhandam le Allah sonnangla unglukku 🤬
Comment from : Allah Rasool (SAW) ன் Adimai நான்


Mohi Dheen
எப்பா ஓவர் பிளேடு!
Comment from : Mohi Dheen


Jaffar Khan
Nice explanation alhamdulillah
Comment from : Jaffar Khan


fawzi vrp
உங்களுடைய ஸலஃபி விளக்கம் அபத்தமானதுbrஎந்த முஸ்லிம்கள் கல்லறை வணங்குகிறார்களோ அவர்கள் முஸ்லிம் அல்ல
Comment from : fawzi vrp


Mohamed Ismail
செலஃபீ இந்த
Comment from : Mohamed Ismail


Mr Abbas
👍👌👍👌☝️
Comment from : Mr Abbas


Vinoth R
Podaa mairu
Comment from : Vinoth R


Robert Gnanapragasam
எனக்கு தெரிந்த தகவலின்படி Jamal Khashoggi ஆவி இந்த கல்லறை அருகில் இருப்பதாக MBS கனவு கண்டதால் வரவில்லை இனொரு தகவல் : அவருக்கு தடிமன்
Comment from : Robert Gnanapragasam


فاسني الفردوس
Good explanation
Comment from : فاسني الفردوس


rifaan hamza
Why don't bbc do a program about idol,animal, fire,stones,paperetc worshipping Does these things have power
Comment from : rifaan hamza


navas khan
Athu ipo mukkiyam illa Modi manipur pogathathuku enna karanam nu mattu ketu sollunga
Comment from : navas khan


Firnas Miswath
இருதி நாளில் அனைத்துக்கும் விடை கிடைக்கும் அல்லாஹ்ஹு அக்பர்
Comment from : Firnas Miswath


Syeda Najmunnissa
அப்துல் வஹாப் நஜதி வழித்தோன்றல் தான் இந்த சல்மான் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு தான் ஆட்சி கைப்பற்றினார்கள் அரேபியா என்ற பெயருடைய நாட்டை சவுதி அரேபியா என்று பெயர் மாற்றினார்கள் இவர்களுடைய வரலாறு 200 வருடங்கள் தான் ஆட்சியை பிடித்தவுடன் முதலில் செய்த காரியம் மதினாவில் ஜன்னத்துல் பகி உள்ள சமாதிகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளி விட்டார்கள்
Comment from : Syeda Najmunnissa


AP Kartheeswaran
இந்தா புதுசா சாமானை தூக்கிட்டு வந்துட்டான் பிபிசி தேவிடியா பயல் பிபிசி யை புறக்கணியுங்கள் மக்களே திமுக பின்னாடி ஒளிஞ்சு செய்தி வெளியிடுகிறான்ஜாகிரதை
Comment from : AP Kartheeswaran


ஞானத்தின் நுழைவாயில்
ஏன்பா அவருக்கு டைம் இருந்திருக்காது அதனால போயிருக்க மாட்டாரு இதெல்லாம் ஒரு பெருசாகி கொண்டு இருக்கிறீங்களே
Comment from : ஞானத்தின் நுழைவாயில்


Sha Mush
Our modi big Actre 😂
Comment from : Sha Mush


Esakky Ramasamy
In most of the cases modiji is doing foreign minister s job he is also doing rly minister rocket launching technical advising defense people and whatnot
Comment from : Esakky Ramasamy


Nate Jenkins
MBS will not visit samadis, but has no hesitation to behead people and pack them to samadhis
Comment from : Nate Jenkins


Nate Jenkins
BBC - China & Saudi/Islam sombu media channel
Comment from : Nate Jenkins


MOHAMED THAHA
Way of salaffiyah❤
Comment from : MOHAMED THAHA


Velu Ibrahim
நல்ல விளக்கம்
Comment from : Velu Ibrahim


CraZy EasY
Petrol price are skyrocketing in India
Comment from : CraZy EasY


Athi narayanan
Gandhi valga
Comment from : Athi narayanan


Siddiq
குர்ஆனை விட்டுவிட்டு ஹதீஸ்களைபின்பற்றியதால் தான் இஸ்லாத்தில் பலபல பிரிவினைகள் ஆனது
Comment from : Siddiq


Bisco Mart
Salman seythethu sariye
Comment from : Bisco Mart


WORLD LIFE
படைப்பு இனங்கள் எல்லா வற்றையும் உயர்ந்த படைப்பு மனித இனம் இறைவன் ஒருவனைத் தவிர தலை வணங்க கூடாது மனிதன்தலை வணங்கத்தக்கவன் இறைவன் ஒருவனே👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Comment from : WORLD LIFE


vijay Antony BLR
What a super Narrative
Comment from : vijay Antony BLR


Raj
வணக்கம், அன்புள்ள BBC !brசவுதி பட்டத்து இளவரர் சல்மான், அவர்கள் காந்தி சாமாதிக்கு செல்ல முடியாமற் போனமைக்கு ஏதோ காரணங்கள் இருக்கலாம் ஆயினும் கற்பனையாக எதையேனும் நாம் முடிச்சுப் போடுவது நன்றன்று !brகல்லறைகளுக்கு சென்று , நாம் கடவுளுக்கு செய்யும் பிரார்த்தனைகளைச் செய்யக்கூடாது என்று தான், இஸ்லாம் கூறுகிறது ஏனென்றால் அது ஏக அல்லது ஒரு தெய்வ வணக்கத்திற்கு எதிரானச் செயல் என்று கருதுகிறது ஆனால் கல்லறை களுக்கு சென்று இறந்தவரின் ஆன்மா சுவனம் நுழைய இறைவனை வேண்டுவது, மரியாதை செய்வதை அது மறுக்கவில்லை என்பதை கூறிக் கொள்ள விரும்பு கிறேன் சவுதியில்brமதினா நகரில் உள்ள நபிகளார் நாயகம் அவர்களின் தர்காவிற்கு (கல்லறை) இன்றும் உலக முஸ்லீம்கள் அனைவரும், எந்த பிரிவைச் சேர்ந்தவர் என்று இல்லாமல், இன்றும் , ஜியாரத் செய்வதை (மரியாதை) செய் வதைத்தான் நாம் காண்கின்றோம், இளவரசர் சல்மான் அவர்கள்brஉட்பட!brஅன்புடன் இனியன்
Comment from : Raj


Muhammad Uthman Abdulraheem
World knows MBS is guided person to the proper use of reason within a scientific framework of mind by relying on rational thinking, logical analysis and practical demonstration Simply We shouldn't expect
Comment from : Muhammad Uthman Abdulraheem


Zakir Hussain
காந்தி யை கொலை செய்தது யார்? அவரை ஏன் கொலை செய்தார்கள் என்று இந்தியா வந்த வெளி நாட்டு தலைவர்களை தெரியப்படுத்தி இருக்க வேண்டும்
Comment from : Zakir Hussain


Pazzith
These three masjid was built by prophets
Comment from : Pazzith


Pazzith
No dividing in Islam like hanafi
Comment from : Pazzith


Balaji Ramachandran
Why this BBC Tamil is very different, I understand every word and at the end I don’t understand anything this is not happening with any other Tamil channels for me
Comment from : Balaji Ramachandran


Fatimah Prince
Povadhum pohadhadhum avar avar viruppam vananga koodadhu avvalavu than en Friends kooda naan kooda poi iruken avar koopiduvarhal vananga koodadhu avvalavuthan
Comment from : Fatimah Prince


Mohamed Thameem
It's too worst explain
Comment from : Mohamed Thameem


மதுரை தமிழன்
தன்னை கடவுளின் தூதர் என்று சொல்வதே ஒரு ஏமாற்று வேலை தன்னை கடவுளின் கடைசி தூதர் என்று ஒருவன் சொன்னால் அவன் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரனாக இருந்திருப்பான் எதைச்சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது
Comment from : மதுரை தமிழன்


saleem dulvi
அவர்போவதும் போகாததும் அவர் விருப்பம் இதைப்போய் செய்தி என போடவேண்டுமா
Comment from : saleem dulvi


Kaja Ali
இறைவன் படைப்புகள் அனைத்தும் மண்ணுக்கே போகும் அதை வைத்து அரசியல் பண்ணுவதுதான் பல தலைவர்கள் இறைவன் ஒருவனே அவனைத் தவிர யாரை வணங்க கூடாது இதுதான் இஸ்லாம் உலக மக்களுக்கு
Comment from : Kaja Ali



Related Islam Connection: Saudi Crown Prince PM Modi உடன் Gandhi Memorial போகாததற்கு இது தான் காரணமா? videos

Currency of the world - Saudi Arabia. Saudi riyal. Exchange rates Saudi Arabia.Saudi banknotes Currency of the world - Saudi Arabia. Saudi riyal. Exchange rates Saudi Arabia.Saudi banknotes
РѕС‚ : Hobby World
Download Full Episodes | The Most Watched videos of all time
Saudi Riyals In To Indian Rupees 2023 | Saudi Currency Riyals | Tamil Indian Life in Saudi #Ak360 Saudi Riyals In To Indian Rupees 2023 | Saudi Currency Riyals | Tamil Indian Life in Saudi #Ak360
РѕС‚ : Ak360
Download Full Episodes | The Most Watched videos of all time
Isle of Man 1981 Wedding Crown Coin REVIEW - Prince of Wales and Lady Diana Spencer 1 Crown Isle of Man 1981 Wedding Crown Coin REVIEW - Prince of Wales and Lady Diana Spencer 1 Crown
РѕС‚ : Dans Dollars
Download Full Episodes | The Most Watched videos of all time
Indira Gandhi coin value | 5rs Indira Gandhi coin price | 50 Pisa coin Indira Gandhi | sell old coin Indira Gandhi coin value | 5rs Indira Gandhi coin price | 50 Pisa coin Indira Gandhi | sell old coin
РѕС‚ : Tamil Sunday Channel
Download Full Episodes | The Most Watched videos of all time
50 paise mahatma gandhi coin value || Mahatma gandhi 1869 to 1948 coin review || Mahatma Gandhi coin 50 paise mahatma gandhi coin value || Mahatma gandhi 1869 to 1948 coin review || Mahatma Gandhi coin
РѕС‚ : Coin Journey
Download Full Episodes | The Most Watched videos of all time
Distance Qualification Acceptable or Not in Saudi Council of Engineers | Saudi Council Distance Qualification Acceptable or Not in Saudi Council of Engineers | Saudi Council
РѕС‚ : Shanewar Ansari
Download Full Episodes | The Most Watched videos of all time
Saudi To india Free Money Transfe | Saudi Se India Paisa Kaise Bheje | Al Rajhi Bank| Riyadh Bank Saudi To india Free Money Transfe | Saudi Se India Paisa Kaise Bheje | Al Rajhi Bank| Riyadh Bank
РѕС‚ : Daily Mukesh Bhai
Download Full Episodes | The Most Watched videos of all time
international money transfer ! saudi to india transfer money ! saudi se india paise kaise bheje international money transfer ! saudi to india transfer money ! saudi se india paise kaise bheje
РѕС‚ : Technical Gore
Download Full Episodes | The Most Watched videos of all time
Riyal rate |saudi riyal rate |aaj ka riyal rate |saudi riyal rate today |Pakistan riyal rate Riyal rate |saudi riyal rate |aaj ka riyal rate |saudi riyal rate today |Pakistan riyal rate
РѕС‚ : Digital Facility
Download Full Episodes | The Most Watched videos of all time
Daily Saudi Riyal update Saudi riyal exchange rate India Pakistan Indonesia Sri Lanka Nepal Daily Saudi Riyal update Saudi riyal exchange rate India Pakistan Indonesia Sri Lanka Nepal
РѕС‚ : Noor Zamin
Download Full Episodes | The Most Watched videos of all time