Home page

yaar tharuvar intha ariyasanam




Video quality The size Download

Information yaar tharuvar intha ariyasanam


Title :  yaar tharuvar intha ariyasanam
Lasting :   5.07
Date of publication :  
Views :   4,1 jt


Frames yaar tharuvar intha ariyasanam





Description yaar tharuvar intha ariyasanam



Comments yaar tharuvar intha ariyasanam



Selvaraj Ambalam
இவரைபோல நடிக்க இதுவரையாரும் பிறக்கவில்லை பிறக்கபோவதுமில்லை காளிதேவி முழுஅருள் பெற்ற மாமேதை
Comment from : Selvaraj Ambalam


Gaja Gaja
🍓👌🏿👌🏿👌🏿🤲
Comment from : Gaja Gaja


R Jai
I like this song
Comment from : R Jai


Gaja Gaja
👉😭😭😭😭👁👁
Comment from : Gaja Gaja


Mohan Sundar Pandian
Who can act like this except Sivaji Ganesan
Comment from : Mohan Sundar Pandian


Srinivasan Sundaram
Yar tharu var inth ariyasanam, super old song
Comment from : Srinivasan Sundaram


Samy Muthu
கண்ணதாசன் அய்யா வரிகழ்அருமை
Comment from : Samy Muthu


Malathi Ramasubramanian
Sivajj is reincarnation of Saraswathi
Comment from : Malathi Ramasubramanian


Malathi Ramasubramanian
None before Sivaji never after him
Comment from : Malathi Ramasubramanian


Paulraj Venkadasamy
Nadippu university em sivaji ever greatful person
Comment from : Paulraj Venkadasamy


queen
நடிப்புக்கு நடிகர் திலகம் பாட்டுக்கு பாடகர் திலகம் 👌🙏
Comment from : queen


sambavi channel
Dance💃💃💃💃 adravanga yaru actress solla varthaihal illai❤❤❤❤😂😂😂😂
Comment from : sambavi channel


YRR
Simha kuralon legend drshivaji long live
Comment from : YRR


YRR
Vazhga bharatha rathna sivaji pugazh
Comment from : YRR


Ashok G
Oh my God no words legends
Comment from : Ashok G


Ravi Ravi
சிவாஜிசிவாஜிதான்இரவி
Comment from : Ravi Ravi


Gopal Jayaraman
Kalithasai kanginren
Comment from : Gopal Jayaraman


RK MEDEQUIPS CHENNAI
Legend Singer TMS
Comment from : RK MEDEQUIPS CHENNAI


RK MEDEQUIPS CHENNAI
Legend Actor, Legend Music Diretor, Legend Lyrics Kannadasan
Comment from : RK MEDEQUIPS CHENNAI


Vasanthakumar A
Andaa vaayan To praise GOD n to praise His lover (maadavi pon mayilaal ) same action He will open his mouth that does not have boundary East to west n shake his Shoulder for all types of Characters w/o Distinguishing brIn pallavi - Mudiyasanam , if u watch closely , d shot brings out his body form that is Circuitous Thanks to d cinematagrapher for dis splendid Job brD Youngsters f dis generation run away few KM s even at d sight of His Film Posters , Any rejoinder is welcome for further bisection and deep discussions y Sivaji has only one strength that gets displayed in what ever role he has played n thus an actor of Limitation 🎉❤
Comment from : Vasanthakumar A


Karthikeyan Karthikeyan
கடவுள் எனக்கு தந்த கடைசி வாய்ப்பு இந்த அகிலத்தையே நல்லவர்கள் பாதுகாப்புக்கு மட்டும் என்னை பூமியில் இறக்கியுள்ளார் முடிவு வெகு விரைவாக முடிக்க ஆணையிட்டால் முடிந்தது நான் வந்த வேலை
Comment from : Karthikeyan Karthikeyan


Tilak Shekar
Tamilar can give you the honourable Throne if you resurrect
Comment from : Tilak Shekar


SrinivasanR
All body are acting never equal our sivaji sir🙏🙏🙏🌹🌹
Comment from : SrinivasanR


Selvarajan
தேசிய நடிகர் சிவாஜி கணேசன்
Comment from : Selvarajan


Srinivasa Balaji Soundararajan
Iyya Kannadasan has written about himself
Comment from : Srinivasa Balaji Soundararajan


John Alex
பாடல் வரிகள் டி எம் எஸ் சின் குரல் , டி எம் எஸ் சின் அட்டகாசமான பாடலுக்கு நடிகர்திலகத்தின் வாயசைப்பும் - நடிப்பு - இரண்டடி இடத்தில் நின்று கொண்டே கண் இமை கை கால்களின் அளவான அழகான அசைவுகள் - ஏராளமான இசைக்கருவிகளின் இசை எல்லாவற்றையும் மிஞ்சும் நடனம் ( ஸ்ரீவித்யாவா அல்லது அந்தக்கால பானுமதியா தெரியவில்லை ) எல்லாம் அளவாக அழகாக இணைந்த திரை இசைக் காவியம் அன்றைய கால கட்டத்தில் சில ஆயிரங்கள் செலவாகி இருக்கலாம் இன்றைக்குப் பல் கோடிகளைக் கொட்டினாலும் இம்மாதிரி ஒரு காலத்தால் மறையாத காவியத்தை படைக்க முடியாது எல்லா கலைஞர்களுக்கும் நமது வாழ்த்துகள் நன்றிகள்
Comment from : John Alex


Venkateswaran K A
Great rendition picturisation excellent movie
Comment from : Venkateswaran K A


Palanisamy Kandhasamy
கடவுளேtmsபாடலுக்குஅடிமை
Comment from : Palanisamy Kandhasamy


Karthikeyan Rathinavel
அடியேன் சிதம்பரம் தில்லையில் கோயில் கொண்ட ஸ்ரீ தில்லையம்மன் மற்றும் ஸ்ரீ தில்லை காளி தேவியின் பக்தன் படிப்பு பட்டம் வேலை வழங்கினாள்மஹா சரஸ்வதியும் மஹா காளியும்brநமஸ்காரம் செய்து வணங்குவோம்
Comment from : Karthikeyan Rathinavel


Ramiah K
Amazing performans ,no word to expressAndrum Indrum and Endrum Sivasi thaan
Comment from : Ramiah K


C Gopal
இந்த அற்புதமான பாடல் ஒரு உண்மையான பக்தி க்கு தாய் தனது உண்மையான ஷஒரஉபத்தஐபக்தணஇன் கண் முன்னே ஒலி யாகவும் உரு வமாகவும்காச்சிதருகிர்பவகோடிநமஸ்காரம் நன்றி நன்றி
Comment from : C Gopal


Pandi Raj
Supperhit
Comment from : Pandi Raj


Nageswaran M
Ommothergrace
Comment from : Nageswaran M


Ashok Kumar Natarajan
என்ன ஒரு கம்பீர குரல் மாமேதை TMS World No 1 🌹🌹
Comment from : Ashok Kumar Natarajan


Ashok Kumar Natarajan
என்ன ஒரு கம்பீர குரல் World no 1 🌹🌹🌹🌹
Comment from : Ashok Kumar Natarajan


Venkateswaran K A
ExcellentbrFantasticbrAwesome
Comment from : Venkateswaran K A


Sakunthala V
நடிப்பாபாட்டாஆஹாஆ
Comment from : Sakunthala V


Moorthy R
இனிய பாடல் இனிமேல் இப்படி பாடல் எழுதகவிஞர்எவரும்இல்லைபாடகரும்இனிஇல்லை
Comment from : Moorthy R


raju1976 raju
Intha pdalai nan padi valthu vangiten
Comment from : raju1976 raju


Rangasamy K
அந்த நாட்டியத்தை ஒருவர் கூட குறிப்பிடவில்லையேbrஎன்ன அற்புதமான நடனம்
Comment from : Rangasamy K


Kavitha Mani
Inthapadal pola vazhkail munnukkuvarathudikkum en pondra pengalluku antha kaliyin arul kidaithal eppadiirukkum
Comment from : Kavitha Mani


Drmohammed sulaiman
Marvelous no one can sing like TMS and act like Sivaji sirmusic is incomparable By Drmohammed Sulaiman
Comment from : Drmohammed sulaiman


Sujatha Rose
I accept
Comment from : Sujatha Rose


R Jai
I am happy for the song Very good thanks
Comment from : R Jai


Moorthi svsrinivasan
💟💟💟💟💟💟💟💟💟🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇💝💝💝💝💝💝💝💝💝🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒💛💛💛💛💛💛💛💛💛💙💙💙💙💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚💚🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🌶️💔💔💔💔💔💔💔💔💔
Comment from : Moorthi svsrinivasan


Anbu RSMani
சிவாஜியின் நடிப்பை வேண்டுமானால் பாராட்டலாம் காளிதாஸ் யாருடைய அஸ்தினா கவி விக்ரமாதித்தனின் சொந்தப் பெயர் என்ன தமிழர்களை எவ்வளவு முட்டாளாக்கி வைத்துள்ளார்கள்
Comment from : Anbu RSMani


Selvam B
Eraivi kaliai ethai vida pada mudiyadu
Comment from : Selvam B


Selvam B
Muth tamiz arpudam
Comment from : Selvam B


Kumar Sankar Ra
காளி அன்னையே, உன் அதிதீவிர அருளை என்னென்பேன் ? முந்தைத் தீவினைப் பயனை வெகுவாகக் குறைத்து, அதிதீவிரமாக இப்பிறவியிலேயே பயனை நல்கும் சிவா பரம்பொருளே ! உன்னையன்றி யாதொன்றும் நினையாதிருக்க நீயன்றி யார் அருள் புரிய வல்லார், அன்னையே !
Comment from : Kumar Sankar Ra


⚡💖
சிவாஜி ஐயா அவர்களோடு சேர்ந்து ரம்மியமாக குரலால் அற்புதமாக நடித்தவர் ஐயா டிஎம்ஸ் அவர்கள்
Comment from : ⚡💖


Premalatha Loganathan
செந்தமிழ் பாடல்
Comment from : Premalatha Loganathan


Sivagnanam Swamivel
சிங்கார கைக்கு அபிநயம்brவேன்டுமா அதற்கு அபிநயம் நடிகர் திலகமே காட்டிவிட்டார்
Comment from : Sivagnanam Swamivel


Ali Akbar
என்ன ஒரு அற்புதமான பாடல், இசை, வரிகள், நடிப்பு வருமா இன்னுமொரு பாடல் இது போல்
Comment from : Ali Akbar


Ranga Ls
யார் தருவார் இந்த அரியாசனம் ?? தமிழைத் தவிர அதுவும் தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற கவிஞருக்கு
Comment from : Ranga Ls


Gopal Krishnan
At 68 I am still listening to the tms song It is sivaji tms kvm had given great song
Comment from : Gopal Krishnan


Nandagopal Ranganathan
In those days itself in the dancing scene so many images at one frame when no computer graphics are there Hats off to the camera artist
Comment from : Nandagopal Ranganathan


Rathinavelu S
நமது நடிகர் திலகம் தெய்வத்திரு ஐயா சிவாஜி கணேசன் அவர்கள் ஸ்ரீ மஹா காளியம்மன் அருள் பெற்ற மஹா கலைஞர் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Comment from : Rathinavelu S


orathur swapna varahi
Shivaji sings about himself 😀
Comment from : orathur swapna varahi


orathur swapna varahi
Who is the actress who is kali?
Comment from : orathur swapna varahi


ankusam vk😎😎
🙏🙏🙏🙏அருமை, அருமை 👍
Comment from : ankusam vk😎😎


ELANGO KK
மாபெரும் கலைஞன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பாக்கியம்
Comment from : ELANGO KK


Rajarathinam Natarajan
Good devotional song by great tamil poet kannadhasan
Comment from : Rajarathinam Natarajan


Ravi Chandran
Dr sivaji ganesan nominated has rajya sabha MP by late pm smt indira Gandhi, at that time doordarshan telecasted this song
Comment from : Ravi Chandran


sanjay menon
Shivaji is a Divine Soul 🙏
Comment from : sanjay menon


Sankara Krishnan
வெண்கலக் குரலோன்
Comment from : Sankara Krishnan


Thennarasu Arasu
தெய்வீக தமிழின் மணம் வீசும் இந்த பாடலைப் போன்ற ஒரு பாடலை இனி இந்த உலகில் வேறெந்த மொழியிலும் எந்த ஓர் படைப்பாளியும் படைத்து விட முடியாது அந்த மாகாளி தாயின் அருள் மூத்த மொழியான தமிழுக்கு மட்டுமே உண்டு
Comment from : Thennarasu Arasu


G NANJAPPAN
best song
Comment from : G NANJAPPAN


Panneerselvam Balaraman
நன்றி
Comment from : Panneerselvam Balaraman


Ganash Ganesh
🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️Ksa 🌷🌷🌷🌷🌷🌷🤘🤘🤘🤘🤘
Comment from : Ganash Ganesh


Thenrajan G
சிறுவனாக இருந்த போது பார்த்து ரசித்து பிடீத்துவிட்டேன் பாடல்
Comment from : Thenrajan G


alagesan alagesan
தெய்வக்குரலோன் அய்யா டிஎம் சௌந்தரராஜன் குரலால் அய்யா சிவாஜி கணேசனுக்கு பெருமையே🙏🏻
Comment from : alagesan alagesan


Jagadheesh Jagadheesh
கவியரசரின் காவியத்தில் ✍🏻
Comment from : Jagadheesh Jagadheesh


R Jai
The old song is very good Nanri
Comment from : R Jai


Pugalandi Pugal
உலகின் மிகச்சிறந்த நடிகர்
Comment from : Pugalandi Pugal


pk Narayanan
Enna gambiramana voice with bhavam One and only TMS long live his pugazh
Comment from : pk Narayanan


Ambujam Sritharan
Atana ragam Super super!!
Comment from : Ambujam Sritharan


Esakkimuthu Em
EN,TALAIVA
Comment from : Esakkimuthu Em


Lavanya Sri
எத்தனை கோடி ஆண்டுகள் இனி வந்தாலும் இந்த மாதிரி பாடலாசிரியர், இசையமைப்பாளர்,பாடகர், சிவாஜி கணேசன் சார், கூட்டணி அமைய போவதில்லை
Comment from : Lavanya Sri


K Mohan
Kalidass thoothu sellum oru meham adai solvathumeha sandesam any cinema tells story of mehaththin thoothu l ll
Comment from : K Mohan


Durai Sankar
World' best actors give you best regardsbrThank you Shivaji
Comment from : Durai Sankar


Pandi Raj
Supper
Comment from : Pandi Raj


K Mohan
Kali amma knock the door of rajni to join in dmk party l it is essential for us ll you know whoarewe l
Comment from : K Mohan


Johan
I am proud to be born as a Tamil brbr Gorgeous song
Comment from : Johan


Dudala Ramesh
Sooper action n great actor veerapandya kattabomman
Comment from : Dudala Ramesh


Ganash Ganesh
🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️⭐⭐⭐⭐⭐🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻
Comment from : Ganash Ganesh


மரகதம் ரமேஷ் ர
மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் நடிப்பு குரல் இசை என்று அனைத்தும் அருமை
Comment from : மரகதம் ரமேஷ் ர


Sakunthala V
அருமைஅருமை
Comment from : Sakunthala V


Ganash Ganesh
JAI modiji JAI Yogiji JAI Annamalaiji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻
Comment from : Ganash Ganesh


Ganash Ganesh
🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻🤘🏻
Comment from : Ganash Ganesh


Nirmala Balakrishnan
இசையே தெய்வம்பரவசத்துடன் ரசித்தேன் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்
Comment from : Nirmala Balakrishnan


Krishna Moorti
qAaAA
Comment from : Krishna Moorti


புலவர்கல்யாணசுந்தர பாண்டியர்
மூன்று மாபெரும் கலைஞர்களின் உழைப்பில் உருவான காவியப்பாடல் !!! காலத்தால் அழியாது !!!!
Comment from : புலவர்கல்யாணசுந்தர பாண்டியர்


Rajendran Thangaval
Sariyana pattu
Comment from : Rajendran Thangaval


Jaibun Roja
Bestsanagsjbsopy13
Comment from : Jaibun Roja


Parandursrinivasa Ramanujam
Doordharshan telecast this song after he got Padma bushan award Indra Gandhi was the pm at that timestill I remember
Comment from : Parandursrinivasa Ramanujam


Anandhi K
எங்க அய்யாவுக்கு மிகவும் பிடித்த படம் ❤️ பாடல் ❤️
Comment from : Anandhi K


Renuga G S
Siruththa vun edai ada esai venduma
Comment from : Renuga G S


VIR PARAMVIR SINGH S
Evergreen My Favourite Best play lists songKBS,ShevaliyeSivaji, Great
Comment from : VIR PARAMVIR SINGH S


Mallika Parasuraman
ஓம் காளியே போற்றி எனக்கு துணையாக இருப்பவள்என்தாயே
Comment from : Mallika Parasuraman


Rajendran M
Shivaji sir most great actor
Comment from : Rajendran M



Related yaar tharuvar intha ariyasanam videos

Dekha Jo Tujhe Yaar Dil Mein Baji Guitar | Apna Sapna Money Money | Riteish Deshmukh | Pritam | Mika Dekha Jo Tujhe Yaar Dil Mein Baji Guitar | Apna Sapna Money Money | Riteish Deshmukh | Pritam | Mika
РѕС‚ : Tips Official
Download Full Episodes | The Most Watched videos of all time
Devil-Yaar Naa Miley FULL VIDEO SONG | Salman Khan | Yo Yo Honey Singh | Kick Devil-Yaar Naa Miley FULL VIDEO SONG | Salman Khan | Yo Yo Honey Singh | Kick
РѕС‚ : T-Series
Download Full Episodes | The Most Watched videos of all time
Ek Baat Mere Yaar (Full Song) Film - Angaaray Ek Baat Mere Yaar (Full Song) Film - Angaaray
РѕС‚ : T-Series
Download Full Episodes | The Most Watched videos of all time
Marks and Spencer haul in my hall! Partywear galore! Size 18 UK Marks and Spencer haul in my hall! Partywear galore! Size 18 UK
РѕС‚ : HelenMaryJo
Download Full Episodes | The Most Watched videos of all time
5 ways to make money Make money as a Kid 5 ways to make money Make money as a Kid
РѕС‚ : TheSportTasticKid
Download Full Episodes | The Most Watched videos of all time
How Much Money is LOVE Worth? How Much Money is LOVE Worth?
РѕС‚ : Vsauce
Download Full Episodes | The Most Watched videos of all time
2 Euro Germany Error Coin | Php. 57,000 plus 2 Euro Germany Error Coin | Php. 57,000 plus
РѕС‚ : Old Coins Ph1611
Download Full Episodes | The Most Watched videos of all time
Sperm Donor Meets His 19 Children All Together Sperm Donor Meets His 19 Children All Together
РѕС‚ : Inside Edition
Download Full Episodes | The Most Watched videos of all time
Easy money drop in GTA Online Easy money drop in GTA Online
РѕС‚ : ETIO MAFIA GAMING
Download Full Episodes | The Most Watched videos of all time
Kerris Dorsey - The Show Lyrics Video Kerris Dorsey - The Show Lyrics Video
РѕС‚ : Javier Ruggiero
Download Full Episodes | The Most Watched videos of all time