Home page

"ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat




Video quality The size Download

Information "ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat


Title :  "ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat
Lasting :   8.26
Date of publication :  
Views :   564 rb


Frames "ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat





Description "ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat



Comments "ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat



suma thi
Ponuku 25 yrs varaikum gold 5000 la kuda irukathe sir😢
Comment from : suma thi


தங்க மயில்
இப்போது தமிழ்நாட்டில் பணக்காரர்களின் வீடுகளில் தங்க நகைகள் வாங்கியது போக தங்க பாத்திரமாக வாங்க ஆரம்பித்து விட்டார்கள்நடுத்தர வர்கத்தினர் அடகு கடையில் நிற்க்கிறார்கள்அவர்களின் குழந்தைகள் முதிர்கன்னிகள் களாக நிற்க்கின்றனர்
Comment from : தங்க மயில்


Suresh Krishnamurthy
As mentioned by sir See it as an safe investment which can be easily liquidated and safe returns
Comment from : Suresh Krishnamurthy


SATHISH KUMAR SUBRAMANIAN
Don't save gold just give education and incorruptibility only enough 🙏🙏🙏
Comment from : SATHISH KUMAR SUBRAMANIAN


Rengarajan Ramaiah
பெண் பிள்ளைகள் தான் தங்கம் இவ்வளவு வேண்டும் என்று கேட்கிறார்கள்
Comment from : Rengarajan Ramaiah


kannabiran kannabiran
Past 10years who is rulling
Comment from : kannabiran kannabiran


Bettie Neville
Trade and investment has taken the financial lead, i wish they taught me this in college You've helped my family With your advice You're such a blessing to this community As of last week Thursday I invested $3000 and received $19,400 through the Iady you recommended Ms Forley 🇺🇸
Comment from : Bettie Neville


kathir MLdata
mappillai veetukkum ippo kastam than enga oorla mappillai veedu pennukku 3-5 savaran necklace engament ku podanum, thalli 1-2 savaran, thallu chain 7-9 savarn podanum ithelllam potta than ponne kodukiranga so mappillai kastapattu ithellam vanganum pennin thanthai maatumalla mappillaigalum itha pakanum
Comment from : kathir MLdata


siva pandi
Waste of time and money
Comment from : siva pandi


Shanthi Gurunathan
2012-ல் தங்கம் விலை 3000/br2023-ல் ,, ,, 5500/brbr2012_ல் ஐந்து பங்கு லாபம்br2023_ல் 12_ல் 1பங்கு நஷ்டம்brஇதையும் கூறுங்கள்
Comment from : Shanthi Gurunathan


aarthi Santhosh
1997layea amma marriage la 4000 rupaa
Comment from : aarthi Santhosh


aarthi Santhosh
Appaukku ella kavala ammakkutha athigam
Comment from : aarthi Santhosh


Libra
youtube/giIQfYWky0c
Comment from : Libra


Libra
ரியல் எஸ்டேட்ல இன்வெஸ்ட் பண்ண பொியளவு பணம் இல்லாத எல்லோருக்கும் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடுபணம் - தங்கம் - தங்கம் (அடகு) - நிலம்
Comment from : Libra


Karthick Sri
நான்லாம் 1 ரூபாய் பொண்ணு வீட்டுல இருந்து வாங்காம கல்யாணம் பண்ணேன், மொத்த கல்யாண செலவையும் நானேதான் பண்ணேன் பொண்ணு வீட்டுல இருந்து பணம், நகை, பொருள் வாங்குறது எவளோ அசிங்கமான விசயம்
Comment from : Karthick Sri


Vinothkumar
Guys ungaluku girl baby porantha Monthly 2500 rupees post office scheme podunga At 21 age 135 lacs maturity amount kidaikum Namma spend pannathu 45 lacs For example gold 2500 rs half gram nu vechipom atha years ku monthly monthly vangina around 1125 sovereign gold serthu vepinga incase neenga atha post office la invest panna u get 135 lacs Around 33 sovereign gold savings la irukum ithu just example than post office long term scheme ku value romba athigam
Comment from : Vinothkumar


Mohamed AliF
வரதட்சணை தடுப்பு சட்டம் இருந்தும் பயனில்லை, பெண் பிள்ளை பெற்றால் கட்டாயம் தங்கம் சேர்க்க வேண்டுமா?!
Comment from : Mohamed AliF


Rajanpandi T
பெண் குழந்தைகளின் தந்தை ஏன் தங்கம் வாங்க வேண்டும்?
Comment from : Rajanpandi T


Fake000 Id
பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக விட்டை எழுதி வையுங்கள் நகைகள் தேவை இல்லை இருப்பதற்கு முதலில் இடம் வேண்டும் பின்பு பசி ஆற வேண்டும் பிச்சை எடுக்கம் சூழ்நிலை வர கூடாது
Comment from : Fake000 Id


AlangarRaja
தங்கம் ஓர் உயிர் கொல்லி
Comment from : AlangarRaja


Inthrajith Ram
அரும்பாடுபட்டு வம்பாடுபட்டு வாயைக்கட்டி வயித்தைக்கட்டி எல்லாம் செய்து வைக்கும்போது பயபுள்ள யாரையாவது இழுத்துட்டு ஓடிப்போயிருது!
Comment from : Inthrajith Ram


Arifa Haji
Gold jewellery vangurathu ku bathil gold coin vangi semikalam❤
Comment from : Arifa Haji


Vinoth T M
Gold is one of the reasons for social evil against girl If gold is given, she will not be given land or property Status is linked to gold given in marriage to girl brbrGirl should be given good education and propertybrbrOnly jewellery shops are flourishing due to this social norm of gold linked to girlbrbrTime for society to come out of this and see gold as just another asset
Comment from : Vinoth T M


Deana Emmanuel
Gold only helped us during Corona when family members lost their jobs and gold only helped my children to go abroad and do their studies Gold is precious
Comment from : Deana Emmanuel


Free Bird
Ippadi ninaittu taan Nathella potten,Aana yemandadu taan michcham3 savaran pochchuFraud Nathella
Comment from : Free Bird


SJ Ministry Official
From the time this video is published let’s say 25years By the time do you think this dowry system will exist in India? And off course parents not going to leave their children like that Specially why do you guys bring a point for girl children parents? Boy and girl both must be raised in a way that they understand the values of life and learn to live independently parents must train and educate them practically brbrYou know the real fact is pressure is put on boys not girls!! The boy has to work forever he has to bring money to the parents and after marrying he has to work for his family Never bring one side point and leave the other side…
Comment from : SJ Ministry Official


GLS CAP CAPACITOR
நல்ல பணம் உள்ளவன் ஒவ்வொரு கிராமாக தான் வாங்க வேண்டும்
Comment from : GLS CAP CAPACITOR


Vikram MS
ஒரு சின்ன திருத்தம் பையன பெற்றவர்கள் தான் நகை சேர்க்க வேண்டும் 20 வருடம் கழித்து அவர்களுக்கு பெண் கிடைக்க😢
Comment from : Vikram MS


Kumaravel Kathirvel
பெண்ணை நன்றாக படிக்க வையுங்கள் பெற்றோர்களே !ஏனெனில் கல்வி தான் ஒரு குழந்தை சுயமாக வளர்ச்சி அடைய உதவும் முதலீடு கல்யாண சந்தையில் படித்து நல்ல வேலை செய்யும் பெண்ணுக்கு கிராக்கி அதிகம்!
Comment from : Kumaravel Kathirvel


Mahesh Wari
Thank u So much sir
Comment from : Mahesh Wari


MKP NEYVELI
ஏன்டா நீங்களே வரதட்சனையை ஊக்கபடுத்திறிங்களே தங்கத்தில் முதலிடு பன்னுங்க உங்களுக்கு லாபம்ன்னு சொல்லுங்கடா
Comment from : MKP NEYVELI


GM PHOTOS
நல்ல யோசனை ஆனால் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்றும் அழியாத செல்வம்
Comment from : GM PHOTOS


Uma
Ethu best sir
Comment from : Uma


Uma
Enga serthu vaikkaanum sir veetlaya,illa banklaya, jewellery kadaila emathittanga a enna panrathu
Comment from : Uma


Fundamentals Learner
Instead of wasting time on this GOLD Make the girl child to get good education, good health They would get to top job
Comment from : Fundamentals Learner


Erikkarai Ayyanar
காய்ன் வாங்கினால் டாக்ஸ் அதிகம் நகைக்கடையில் 11 மாதம் வரையில் கழிவுகள் இல்லை அதற்கு மியுசுவல் பண்டல போட்டுவிடலாம் ப்ரைமரி பசங்களுக்கு க்ளாஸ் எடுக்குற மாதிரி எடுக்காதீங்க ப்ளீஸ்
Comment from : Erikkarai Ayyanar


anu surya
Ara gram kooda sethu vekka mudiyala
Comment from : anu surya


Selvan Nv
மாத வருமானம் ₹18000/ இதில் நகை எப்படி சேமிக்க முடியும்
Comment from : Selvan Nv


Velan Style
Yenaku oru paiyae first ippo 2nd baby cnsv ah irukae papa porantha ava poranthathula irunthu varusathuku 1 pavun sekanum nu aasa 25 yrs la avaluku kalyanam pannanum so 25 pavun podanum nu aasa but nadakuma nu therla 1st papa illa thambi ah nu therla😂
Comment from : Velan Style


Velan Style
Aamma enga appa thanga pattarai vachu iruntharu na poranthathu 1996 appola gold 300 per gram ye appa kilo kanakula gold vachu iruntharu appola parotta vanga kuda 500 mili gold ah vithu 150 ku parotta briyani athu ithu nu appa vanguvaru bcuz periya family join family yellamae thangam tha v2la yellamae thangam vithu tha vanguvanga ipdi vithu vithu oru nal onnu illama poochu ippo thangam 1 milli kuda illa appa ta but price 5500 per gram ye appa ipdi thangam vilai yerum nu ninaikala pavam avara ninacha kastama iruki ippo romba kasta paduranga 😭😭😭
Comment from : Velan Style


TN 89
IPO ithula ena solitary ithu oru vedio nu post Pani itukinga
Comment from : TN 89


Rthangandurai thangam
ஐயா100 கிராம் என்னிடத்தில் அடுத்த 100மாதங்களில் 1கிராம் coin 🪙 இருக்குமேயானால் brநான் அதை அன்றைய விலையில் கடையில் வாங்கிக்கொள்வார்களா ? இல்லை பழைய தங்கம் என்று விலை குறைத்து மதிப்பிடுவார்களா ?
Comment from : Rthangandurai thangam


Viji Shan
Super
Comment from : Viji Shan


SelvaKumar Muruganantham
ஏதோ video போட வேண்டும் என்று கடமைக்கு போட்ட வீடியோ இது யாருக்குமே தெரியாத ஒரு formula ல
Comment from : SelvaKumar Muruganantham


AshokBalaiyan
அதெப்படி திமிங்கிலம் 25 வருசத்துக்கு தங்கம் 5000- த்த தாண்டாம இருக்கும்🤔
Comment from : AshokBalaiyan


Narashimma Kumar
மாமா நீ உட்டாணஸ் விடுர
Comment from : Narashimma Kumar


Premkumar P
Expert kadaisi varaikum onnume sollalaye kaalam kaalam ma namaku therinja vishayam thane idhu ???
Comment from : Premkumar P


narain1433
dai single pasanga vanga matangala daaa
Comment from : narain1433


Madina Banu
Inimey mapillatha ponnuku nagai pottu kuttitu poganum Kalam pathil sollum
Comment from : Madina Banu


Panneerselvam Moorthy
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்கள் பிறந்த மாதம் முதல் இன்றைய தேதி வரை நான் ஒவ்வொரு மாதமும் 1gm coin 5500rs வாங்கி வருகிறேன் இருவருக்கும் 2வயது ஆகிறது என்னிடம் இதுவரை 24 coin உள்ளது இது miga சிறந்த திட்டம்
Comment from : Panneerselvam Moorthy


MyTechStory
Worst explanation… Vikatan is loosing its reputation…
Comment from : MyTechStory


USHERFEATLUDACRIS
This generation girls prefer imitation jewels than gold its low price n discard after 1year n buy new one
Comment from : USHERFEATLUDACRIS


Jane Stalyo
He is actually talking about the reality in society Why people showing hatred on him look around and say that to people who expect gold as dowry by force from girls parentsbrFor some people the gold they had will be life saving in emergency situation So take the way of saving gold as a tip
Comment from : Jane Stalyo


Anandhi Venkatachalam
தமிழில் விளக்கத்திற்கு துரைகள் ஆங்கிலத்தில் அல்லது தமிழை ஆங்கிலத்தில் கருத்துக்களை எழுதுகிறார்கள் எழுத்துக்களை அலட்சியப்படுத்துவது பழமையான தமிழ் மொழி அழிவுக்கு முதல் படி தங்கத்தைத் போல விலைமதிப்பற்ற தமிழ் மொழியை எழுதி படித்து பேசி அடுத்த தலைமுறைக்கு தர வேண்டியது நமது கடமை
Comment from : Anandhi Venkatachalam


Mahesh Soundararajan
Stupidbrகொரானாவுக்கு முன் தங்கம் 5500brஆரம்ப கட்டத்தில் இருந்த தங்கம் விலை 5500 பின் 4500brஎத்தனை பேர் தங்கம் அடகு வைத்திருப்பார்கள் பிழைப்பதற்கு brஇந்த கொரானா காலத்தில்brஇந்த நகை குறைப்பும் சூழ்சியேbrஎத்தனை பேர் ஏமாற்ற பட்டனர்
Comment from : Mahesh Soundararajan


DHANA SEKAR LAKSHMANAN
Very nice idea sir Thanks sir
Comment from : DHANA SEKAR LAKSHMANAN


my chennal
தங்கமே ஆனாலும் அந்த தங்கத்திற்கும் ஒரு நியாயமான விலை உண்டு ஆனால் மோடி அரசு கேடி அரசு இப்போது இருக்கும் லேட்டஸ்ட் தங்கம் செல்லாது என்று ஏழைகள் கூறும் கருத்து😢😢😢😢
Comment from : my chennal


Karthikeyan Krish
This could have been a YouTube shorts
Comment from : Karthikeyan Krish


Raj kumar
கதையை விட்டுட்டு விஷயத்துக்கு வாங்கய்யா
Comment from : Raj kumar


Balaganesh G
Speaking like Boomer uncle, he doesn't know what is current trend for marriage
Comment from : Balaganesh G


lukashini k
சீீர்வரிசை என்பது வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி தவறு என்பதை புரிந்து கொண்டு இந்திய சமூகம் பழைய பழக்கங்களை விடுத்து நல்ல கல்வியை கொடுத்தால் போதுமானது
Comment from : lukashini k


raphael gabriel
தங்கம் தங்கமென்று பாதிக்குப் பாதி செம்பு கலந்த தங்க ஆபரணத்திற்கு இவ்வளவு பில்டாப் அடிப்பதை பாராயோ பராபரமே !!!
Comment from : raphael gabriel


Lalit Kumar
Sooooo irritating… sooo backward thinking
Comment from : Lalit Kumar


Vedha carnatic online School
Halo sirgirls are now in good position equal to men No need of gold hereafter
Comment from : Vedha carnatic online School


Vedha carnatic online School
Saadhana swtha avangala kalyanam pannanum na thangam kudukanum sirkuduthu kalyanam pannanum ini
Comment from : Vedha carnatic online School


sasi kala
ஆண்கள் சீர்வரிசை கொடுத்து பெண்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை கொண்டு வந்தா தங்கம் விலை சரசர வென்று குறைந்து வரும் விலை
Comment from : sasi kala


JNmst
Coin vankinalum wastage poduvangala? brCoin enga vangana nallathu? brCoin potu jewel edukum podhu, certain percentage kammi pannuvangala or same day rate ku eduthupangala?? Pls sollunga
Comment from : JNmst


raji lakshmi
Dowry ku against ta niraya kural ingu ketka santhosam but ithe nattilthan Panam nagai illatha karanathal thirumanam nadakkama irukku Ippolam pengal padichittanga sambathikkiranganu sonnalume dowry problem irukkathan seikirathu
Comment from : raji lakshmi


Esirajkhan Esirajkhan
பெண் குழந்தை தங்கம் சேமிப்பு மிகவும் கஷ்டம் விலை ஏற்றத்தால் மிகவும் பெண் குழந்தை பெற்றார்கள் மிகவும் மரணம் பயம் ஏற்படும் மரணம் அடைய வாய்ப்பு இருக்கும்
Comment from : Esirajkhan Esirajkhan


Usha V
சொல்லவந்த விஷயத்தைசொல்லாமல் வழவழவென்று இழுக்கிரார்
Comment from : Usha V


Janani Narasimhan
Let Shweta/Sadhana buy gold on their own salary if they want to once they are placed in good place Don’t unnecessarily pressurise the parents Jewellers will always be happy that their business will never go down because of this unwritten rule that girls parents should buy gold
Comment from : Janani Narasimhan


SusithaRa 1
Don't buy coin I went and exchange to money the shops said present price 5650 but they said 5200 better buy in bank paper Gold
Comment from : SusithaRa 1


jesril
Felt bad saving gold for dowry purpose investment in gold should be for future financial issues
Comment from : jesril


Lax
சொந்த வீடு இல்லை என்றாலும் பரவாயில்லை,நல்ல பையன் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என என் தங்கையை திருமணம் செய்து கொடுத்தேன் **சவரன் நகையுடன், திருமணமாகி 15வருடமாகிறது அவள் இன்றளவும் சராசரி வாழ்க்கைக்கே போராடி கொண்டிருக்கிறாள் பெண் குழந்தையுடன் அவளுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் அந்த நகைகள் தான் நீங்கள் சொல்வது சரிதான்
Comment from : Lax


Suresh KS
Pls note banks do not give loan gold coin's in case of any emergy They prefer only jewellery ornaments for giving loan which is really not understandable
Comment from : Suresh KS


Logesh
1 நிமிஷத்துல சொல்ல முடியுற விஷயத்த வலவலனு இளுக்குறார் கடைசிவரை பக்க விரும்பல typeandskip
Comment from : Logesh


Eliza
பெண்களுக்கு podum நகைகளை கொஞ்சம் தனக்கு என தன் குழந்தைக்கு என save panni மற்றவர்களிடம் kurippa மாமியார் கணவரிடம் இருந்து pathukathukollavum,
Comment from : Eliza


priya mohan
With the gold prices increasing daily you cannot buy 1g monthly with 5k
Comment from : priya mohan


Nagarajan Perumal
Kevalamana ootharnam varathachanaya ookkuvikatheerkal
Comment from : Nagarajan Perumal


sahanaa mohan
I am so proud Tamilian to see these many comments against dowry!!
Comment from : sahanaa mohan


Manivannan T
யாரும் குறைகளை பார்க்காதீர்கள்வேண்டியவருக்கு பயனுள்ளதாக இருக்கட்டுமே
Comment from : Manivannan T


Manivannan T
சேமிப்பு பல விதம் இது ஒரு விதம் அருமை
Comment from : Manivannan T


Mohammed Musthafa
But who knows what will happen tomorrowbrbrInsecurity of job and healthbrbrThe system dowry and gold greedy should be avoided from our culturebrbrBut investment is fine
Comment from : Mohammed Musthafa


YESHUA-Sin-no-more
அப்படி தான் சேர்த்து வச்சேன் ART jewellery மூடிட்டு ஓடிட்டான்
Comment from : YESHUA-Sin-no-more


Bharathi raja
You can buy gold for 10 years and sale and buy more gold when the gold price is up so you will have atleast 16 grams extra
Comment from : Bharathi raja


naren naren
Nenga ena thn setalum gst making charge wastage nu poiduthu
Comment from : naren naren


KK
This is ridiculous World is changing now Most of the girl child’s are not fond of wearing gold jewels Young parents also started not looking for gold as dowry Girl child or boy child, the expenses are almost same Such channel should promote ways to teach children and young parents on investments and making money rather than being orthodox and promoting dowry
Comment from : KK


Clinton Andrews
Dowry is already in the verge of eradication In next 20yrs dowry should just be in our tales Girl child should not be portrayed as a burdenbrbrGold as an investment is great but not at the cost of parents time and energy just to get your girl child married off
Comment from : Clinton Andrews


Selvi Suresh
Unavu, udai, uraividam, ivai elladhukumea samparikuradhu pattha mattaiku,, thanga epadi vanguradhu,,
Comment from : Selvi Suresh


Archana Sivakumar
Kindly post some nut shell facts It's too lengthy talk😢
Comment from : Archana Sivakumar


karthick muthiah
Nothing new
Comment from : karthick muthiah


Menaga
This sir projects ,that girl parents must give gold as dowry It depends upon the families and financial situationsits not mandate to give gold he projects wrongly
Comment from : Menaga


About Social Media
Sir after 20 yrs what will be the value of 25 savaran it will be nothing
Comment from : About Social Media


Vijay Kumar
We need not maths class need a plan
Comment from : Vijay Kumar


Senthil M
காயினா சேமிங்கன்னு ஒரே வார்த்தைல சொல்ல வேண்டியதைஏம்ப்பா ஜவ்வா போட்டு இழுக்குற?
Comment from : Senthil M


Gem Rish
உளறுவதை நிறுத்தவும் எந்த காலத்தில் நீர் உள்ளீர்? நீங்கள் தங்கநகை கடை முதலாளி போல்உள்ளது நீங்கள் பேசுவது காலம் மாறிவிட்டது பெண்கள் மாறிவிட்டனர் உங்களை போன்ற ஆளால்தான் வரதட்சணை கொடுமை இன்றும் உள்ளது
Comment from : Gem Rish


அருணாச்சலம் ம
Foolish Talk!
Comment from : அருணாச்சலம் ம


DDR MOHANA
யார்ரா இவரை வீடியோ ல போட்டதுசின்ன விஷயத்தை சிம்பிளான விக்ஷயத்தை இவ்ளோ ஜவ்வா இழுக்குறாருவேஸ்ட் வீடியோதங்கம் வாங்கி வைங்க மாசம் ஒரு கிராம் அப்படினு சொல்ல வர்றாரு அவ்ளோ தான் வீடியோ
Comment from : DDR MOHANA



Related "ஒவ்வொரு கிராம் Coin-ஆ தங்கம் வாங்கி வைக்கலாமா?" - Expert Explains | Gold Saving | 22 carat videos

ary gold coins ? 8grm 4 grm 2 grm or 1 grm...21 carat gold or 22 carat ma available h ary gold coins ? 8grm 4 grm 2 grm or 1 grm...21 carat gold or 22 carat ma available h
РѕС‚ : jb jewellers
Download Full Episodes | The Most Watched videos of all time
Today Gold Price in USA, 22 u0026 24 Carat Gold Rate in USD Today Gold Price in USA, 22 u0026 24 Carat Gold Rate in USD
РѕС‚ : The Wholesale Market
Download Full Episodes | The Most Watched videos of all time
1933 Gold Double Eagle Replica Commemorative Strike 24 Carat gold 1933 Gold Double Eagle Replica Commemorative Strike 24 Carat gold
РѕС‚ : Dans Dollars
Download Full Episodes | The Most Watched videos of all time
My GRT gold coin shopping | 500₹ க்கு கூட தங்கம் வாங்கலாம் | 2023 | money saving | gold saving #gold My GRT gold coin shopping | 500₹ க்கு கூட தங்கம் வாங்கலாம் | 2023 | money saving | gold saving #gold
РѕС‚ : Jessyin kurippugal
Download Full Episodes | The Most Watched videos of all time
TAX EXPERT EXPLAINS Top 5 Tax Write-Offs for Small Businesses in Canada for 2022 TAX EXPERT EXPLAINS Top 5 Tax Write-Offs for Small Businesses in Canada for 2022
РѕС‚ : Gabrielle Talks Money
Download Full Episodes | The Most Watched videos of all time
An Expert Explains... The Health Needs of People with Learning Disabilities An Expert Explains... The Health Needs of People with Learning Disabilities
РѕС‚ : University of Chester
Download Full Episodes | The Most Watched videos of all time
Taking Social Security At 65 A HUGE Mistake? Retirement Expert Explains! ? Taking Social Security At 65 A HUGE Mistake? Retirement Expert Explains! ?
РѕС‚ : Medicare School
Download Full Episodes | The Most Watched videos of all time
Diamond Tennis Bracelet Size Comparison With Prices! 5 Carat vs. 3 Ct, 10, 8, 7, 4, 2, 1 u0026 Tutorial Diamond Tennis Bracelet Size Comparison With Prices! 5 Carat vs. 3 Ct, 10, 8, 7, 4, 2, 1 u0026 Tutorial
РѕС‚ : THE PROPOSAL
Download Full Episodes | The Most Watched videos of all time
How GOLD is Moved Around the World | Gold Repatriation | How to Keep Gold Safe | ENDEVR Explains How GOLD is Moved Around the World | Gold Repatriation | How to Keep Gold Safe | ENDEVR Explains
РѕС‚ : ENDEVR
Download Full Episodes | The Most Watched videos of all time
Money-saving expert on ways people waste money Money-saving expert on ways people waste money
РѕС‚ : CBS 8 San Diego
Download Full Episodes | The Most Watched videos of all time